🎉 தீபாவளி தள்ளுபடி — 80% OFF — குறைந்தபட்ச ஆர்டர் ₹3,000 🎉

பாதுகாப்பு குறிப்புகள் 🧯

செய்யவேண்டியவை

  • திறந்தவெளியில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவும்.
  • ஒரு நேரத்தில் ஒருவர் மட்டும், ஒரு பட்டாசு மட்டும் கொளுத்தவும்.
  • அருகில் ஒரு வாளி நீர் அல்லது மணல் வைத்திருங்கள்.
  • குழந்தைகள் பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.
  • பருத்தி ஆடைகளை அணியுங்கள்; தீப்பிடிக்கும் பட்டு/நைலான் தவிர்க்கவும்.
  • பட்டாசுகளை அசல் பேக்கிங்கிலேயே உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.

செய்யக்கூடாதவை

  • கையில் வைத்து பட்டாசு கொளுத்த வேண்டாம்.
  • வெடிக்காத பட்டாசை மீண்டும் கொளுத்த முயற்சிக்க வேண்டாம் — 15 நிமிடம் காத்திருந்து நீரில் போடவும்.
  • வீடு, வாகனங்கள், மின் கம்பிகளுக்கு அருகில் வெடிக்க வேண்டாம்.
  • பாக்கெட்டில் பட்டாசுகளை வைக்க வேண்டாம்.
  • எரியும் பட்டாசின் மீது குனிய வேண்டாம்.

🚑 அவசர உதவிக்கு: தீயணைப்பு — 101 · ஆம்புலன்ஸ் — 108